Pages

Banner 468 x 60px

 

Sunday, 8 January 2012

Nanban Movie Songs Lyrics

Lyrics Of "En Friend Pola" From "Nanban(2011)"
Music By Harris Jeyaraj
Lyrics By Viveka



{en friend'a pola yaaru machaan
avan trend'a ellaam maaththi vechaan
nee enga pona enga machaan
yenna enni enni yenga vechaan
natpaala namma nenja thechaan
nam kannil neera ponga vechaan}..(2)

thozhanin thozhgalum annai madi
avan thoorathil poothita thoppil kodi
kaadhalai thaandiyum ulla padi
enrum natpu thaan uyarnthathu pathu padi
un naatpaai naangal petrom
athanaale yaavum katrom
mele mele senrom vaan megam pole ninrom
puthu paathai neeye pottu thanthaai
yen paathi vazhiyil vittu senrai?
oru thaayai thedum pillaiyaavom
nee illai enral enge povom?

en friend'a pola yaaru machaan
avan trend'a ellaam maaththi vechaan
nee enga pona enga machaan
yenna enni enni yenga vechaan
natpaala namma nenja thechaan
nam kannil neera ponga vechaan------

--------------------------------------------------------

{என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்..}..(2)


தோழனின்  தோள்களும் அன்னை  மடி
அவன்  தூரத்தில்  பூத்திட்ட தொப்புள் கொடி!  
காதலை  தாண்டியும்  உள்ளபடி
என்றும்  நட்பு  தான்  உயர்ந்தது  பத்து  படி!
உன்  நட்பை  நாங்கள்  பெற்றோம்
அதனாலே  யாவும்  கற்றோம்!
மேலே  மேலே சென்றோம்
வான்  மேகம்  போலே  நின்றோம்!
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்?
ஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,
நீ இல்லை என்றால் எங்கே போவோம்?

என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என என்னி என்னி ஏங்க வச்சான்
நட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்..


Lyrics Of "Heartile Battery" From "Nanban(2012)"
Sung By Hemachandran, Mukesh
Music By  Harris Jeyaraj
Lyrics By Na.Muthukumar


 
{heartile battery..charge thaan..all is well
thoolviya? tension-ah?..sollidu 
all is well}..(2)
tight aaga lifey aanalum
loosaaga nee maaru
vavvaalai pole ne vazhnthaal
bhoomi engum thongum thootam
canteen vadaiyile noolai kandal..all is well
noolai kondu vaa pattam viduvom
maasa kadasiyil kings-um theernthal..all is well
thundu bd-yil natpai korpom

heartile battery..charge thaan..all is well
thoolviya? tension-ah?..sollidu 
all is well

tight aaga lifey aanalum
loosaaga nee maaru
vavvaalai pole ne vazhnthaal
bhoomi engum thongum thootam

canteen vadaiyile noolai kandal..all is well
noolai kondu vaa pattam viduvom
maasa kadasiyil kings um theernthal..all is well
thundu bd-yil natpai korpom

yele vella sokka..kaiyil enna book ah?
educated look ah?..scene podaathe
yele makka makka..makkadikkum maaka
otha kaalu kokka..nee marku kothi nogaathe

mochu muttum paadamellam..soda goliya
ne load mela load yetha..mula gaaliya
mulaiyathan mutta kattu
follow your heart-u beat-u route-u

topper enbathal hero illai..all is well
topic maarinaal avanum zero
topper-um
joker enbathal zero illai..all is well
seetu kattile ne thaan hero

heartile battery..charge thaan all is well
thoolviya? tension-ah?..sollidu
all is well

neeyum kuda bramha..table desk-ah drummaa
maathi kuthu gumma..tune podamma
students enna yamma..
cell kulla sim-ah?..pooti vaikalaama?
naam escape aagi povome
bathroom thaapal illai enral..paatu paadenda
oru tms-ah jesudaas-ah aavom vaayenda
mulaiyathan mutta kattu
follow your heart-u beat-u route-u

hostel room kul paambu vanthaal..all is well
thervil vaangiya muttai neetu 
beer-u adichu thaan thopai potaal..all is well
neeyum aagalam police a2

heartile battery..charge thaan all is well
thoolviya? tension-ah?..sollidu 
all is well
canteen vadaiyile noolai kandal..all is well
noolai kondu vaa pattam viduvom
maasa kadasiyil kings um theernthal..all is well
thundu bd-yil natpai korpom


---------------------------------------------------

heartile battery..charge தான்  all is well
தோல்விய tension-ah..சொல்லிடு   
all is well

tight ஆகா  lifey ஆனாலும் 
லூசாக  நீ  மாறு
வவ்வாலை  போலே  நீ  வாழ்ந்தால்
பூமி எங்கும்  தொங்கும்  தோட்டம்
 
canteen வடையிலே   நூலை  கண்டால்
all is well
நூலை  கொண்டு  வா  பட்டம்  விடுவோம்

மாச  கடைசியில்  kings um தீர்ந்தால்
all is well
துண்டு  பிடி யில்  நட்பை  கோர்ப்போம்

heartile battery..charge தான்  all is well
தோல்விய tension-ah..சொல்லிடு   
all is well

canteen வடையிலே  நூலை  கண்டால்
all is well
நூலை  கொண்டு  வா  பட்டம்  விடுவோம்

மாச  கடைசியில்  kings um தீர்ந்தால்
all is well
துண்டு  பிடி யில்  நட்பை  கோர்ப்போம்

ஏலே  வெல்ல  சொக்கா 
கையில்  என்ன  book அஹ ?
educated look ah?
scene போடாதே 
ஹே  மக்கா  மக்கா 
மக்கா நிக்கும்  மாக்க 
ஒத்த  காலு  கொக்க 
நீ  mark-u கொத்தி  நோகதே 

மூச்சு முட்டும் பாடமெல்லாம் 
சோடா  கோலியா 
நீ  load மேல  load ஏத்த மூளை  காளிய 
முளையதான்  மூட்ட  கட்டு 
follow your heart-u beat-u root-u

topper என்பதால்  hero இல்லை 
all is well
topic மாறினால்  அவனும்  zero
topper-um
joker என்பதால் hero இல்லை 
all is well
சீட்டு  கட்டிலே  நீ தான் hero

heartile battery..charge தான்  all is well
தோல்விய tension-ah..சொல்லிடு   
all is well


நீயும் கூட  ப்ரம்ஹா 
table desk-ah drumma ..மாத்தி  குத்து  கும்மா 
tune போடம்மா 
students என்ன யம்மா 
cell குள்ள  sim-ah?..பூட்டி  வைக்கலாமா   ?
நாம்  escape ஆகி  போவோமே 
bathroom தாபால்  இல்லை என்றால் 
பாடு  பாடேண்டா  
ஒரு  tms-ah jesudaas-ah ஆவோம்  வாயேண்ட 
முளையதான் மூட்ட கட்டு 
follow your heart-u beat-u route-u

hostel room குள்  பாம்பு  வந்தால்..all is well
தேர்வில்  வாங்கிய  முட்டை  நீட்டு..all is well
beer-u அடிச்சு  தான்  தொப்பை  போட்டால்..all is well
நீயும்  ஆகலாம்  police a2

canteen வடையிலே  நூலை  கண்டால்..all is well
நூலை  கொண்டு  வா  பட்டம்  விடுவோம்
மாச  கடைசியில்  kings um தீர்ந்தால்..all is well
துண்டு  பிடி யில்  நட்பை  கோர்ப்போம்

Lyrics Of "Endhan Kan Munne" From "Nanban"
Sung By Aalaap Raju
Lyrics By Madhan Karky
enthan kan munne
kan munne
kaanamal ponene

yaarum paarkaatha 
oru vin meenaai
veenaai naan aanene

idhayam kizhiyum oli keten
ithaiya ithaiya ethirpaarthen
mazhai ketkiren 
enai erikirai
oli ketkiren 
vizhigalai parikirai

kanavai kanavai kalaikaathe..
thodarthida viduvaaya?
valigal valigal koduthaaye 
urangida viduvaaya?


-------------------------------------------------

எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?

Lyrics Of "Ask Laska" From "Nanban(2012)
Sung By Chinmayi, Vijay Prakash
Music By Harris Jeyaraj
Lyrics By Madhan Karky


ask laska emo emo - ai
asth asth liebe
ahava bolingo cinta cinta
ishq ishq mele - love
ista prema pyaaro pyaaro - oru
kaadhal unthan mele

athanai mozhiyilum
vaarthai ovvonru koithen
mothamaai koorthuthaan
kaadhal sendondru seithen
unnidam neetinen..kaadhalai kaatinen..
yeno thannaale un mele..kaadhal kondene!
yetho unnale en vaazhvil..artham kandene!

pluto-vil unai naan koodetruven
vinmeengal porukki soodetrunven
mukonangal padipen..un mukin mele
vittam mattam padipen
un nenjin mele..mellidaiyodu
valaikodu..naan aaigiren

plato-vin maganaai un vedamaa?
aaraichi nadatha naan koodama?
paazhum noyil vizhunthaai..un kannil kanden
naalum unnum maranthaai..en mutham thanthen
un nenjil naadimani vaikka
kadhal kadhal enre ketka..

ask laska emo emo - ai
asth asth liebe
ahava bolingo cinta cinta
ishq ishq mele - love
ista prema pyaaro pyaaro - oru
kaadhal unthan mele

de je vu kanavil thee mootinaai
raaja en manathai yen viratinaai
kapam kettu mirati - nee
veppam kondaai
ratham motham kothika yen
pakkam vanthaai..vennilavaaga
ethamaaga..kulirootava?

kannadi nilavaai kan koosinaai
venvanna nizhalai man veesinaai
pullil pootha pani nee..
oru kallam illai..virus illa kanini..
un ullam vellai
nee kollai malli mullai pole
pillai mellum sollai pole

ask laska emo emo - ai
asth asth liebe
ahava bolingo cinta cinta
ishq ishq mele - love
ista prema pyaaro pyaaro - oru
kaadhal unthan mele

athanai mozhiyilum
vaarthai ovvonru koithen
mothamaai koorthuthaan
kaadhal sendondru seithen

----------------------------------------------

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
அஸ்க் அஸ்க்…

அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்றும் கொய்தேன் 
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ஒ..

பிளாடோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மின் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
Lyrics Of "Nalla Nanban" From "Nanban"
Sung By Ramakrishnan Murthy
Lyrics By Na.Muthukumar


nalla nanban vendum enru
antha maranamum ninaikinratha
siranthavan nee thaan enru
unnai kooti sella thudikinratha

iraivane iraivane
ivan uyir venduma
engal uyir eduthukol
unakathu pothuma
ivan engal roja chedi
athai maranam thinbatha
ivan sirithu pesum mozhi
athai vendinom meedum thaa

un ninaivin thaal marathil
engal kural konjam ketkavillaya
maranam enum mevanathil
engal nyabagangal pookavillaiya

iraivane iraivane
unakillai irakama
thaai ival alu kural
ketta pinbum urakama

va nanba va nanba thozhgalil saayalam
vaazhnthidum naalelam naan unai thaangava





No comments:

Post a Comment